மாத்தறை பெலியத்தவுக்கிடையிலான ரயில் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் பெலியத்த ரயில் பாதையில் வெல்லோட்டம் மாத்தறையில் இருந்து பெலியத்த வரை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் போது ரயில் பாதையில் உப நிலையம் மற்றும் ரயில் நிலையங்களும் திறக்கப்படயிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.