fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

37 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தில் காணமல்போன இராணுவ வீரரின் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 16:41

37 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தில் காணமல்போன இராணுவ வீரரின் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

லெபானில் 37 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தினால் காணமல்போன இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவரின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பிறந்த குறித்த இராணுவ வீரர் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.

லெபனான் யுத்தத்தின்போது கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த 5 இராணுவ வீரர்களில் இருவர் சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய மூவர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையிலேயே ஒருவரின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 16:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க