fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரவு செலவுத்திட்ட 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 13:54

வரவு செலவுத்திட்ட 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.

கலந்துரையாடலில் எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 13:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo