fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 13:09

முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் வசந்த கர்ண்ணாகொட குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2008 மற்றும் 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்மை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கென வாக்குமூலம் வழங்கும் பொருட்டே அவர் அங்கு சென்றுள்ளார்.

வசந்த கர்ண்ணாகொட இதற்கு முன்னர் 3 சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க