fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 12:43

5 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் நெடுந்தீவு-குடாவெலி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை அதிகாரிகள் குழுவொன்றே குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளது.

50 வயதுடைய இந்த சந்தேக நபரை கைது செய்யும் போது அவரிடம் 5 கிலோ ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க