fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்ய ஜனாதிபதி – கஷகஷ்தானின் புதிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:30

ரஷ்ய ஜனாதிபதி – கஷகஷ்தானின் புதிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டினுக்கும் கஷகஷ்தானின் புதிய ஜனாதிபதி கஷீம் ஜொமார்ட்டிற்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தனது முதல் வெளிநாட்டு பயணமாக கஷகஷ்தானின் புதிய ஜனாதிபதி ரஷ்யாவிற்கு பயணித்துள்ளார்.

இரு தரப்பு சந்திப்பின் போது அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாக கஷகஷ்தான் ஜனாதிபதி கஷீம் ஜொமார்ட் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க