fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனை செய்யும் நடவடிக்கை இன்று முதல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:15

உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனை செய்யும் நடவடிக்கை இன்று முதல்

இரவு நேர வீதி உணவகங்கள் மற்றும் தூர சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி தரிப்பிடங்களின் சிற்றுண்டிச்சாலைகளை சோதனை செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு வாரத்திற்கு இணைவாக இதனை முன்னெடுப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரமற்ற உணவு பயன்பாட்டினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

அவ்வாறான உணவுகளை அழிப்பதுடன் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க