fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலேசியாவில் 338 கிலோ கிராம் எடைகொண்ட கெட்டமைன் போதைப்பொருள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:12

மலேசியாவில் 338 கிலோ கிராம் எடைகொண்ட கெட்டமைன் போதைப்பொருள் மீட்பு

மலேசியாவில் 338 கிலோ கிராம் எடைகொண்ட கெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 20 மில்லியன் மலேசிய ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பாகிஸ்தான் மற்றும் இந்திய பிரஜைகளும் உள்ளடங்குவதாக மலேசிய பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க