fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்கு அதிவேக வீதியின் விரிவுபடுத்தல் வேலைத்திட்டம் இறுதிகட்டத்தில்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:16

தெற்கு அதிவேக வீதியின் விரிவுபடுத்தல் வேலைத்திட்டம் இறுதிகட்டத்தில்

தெற்கு அதிவேக வீதியின் விரிவுபடுத்தல் வேலைத்திட்டம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை வீதி விரிவுபடுத்தப்படுகிறது.

இதன் தூரம் 96 கிலோமீற்றர்களாகும். 4 கட்டங்களாக வீதியை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீதியில் 11 கிலோமீற்றர் நீளம் கொண்ட மேம்பாலமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக திட்ட பணிப்பாளர் நிலவ்பர் ஷரீப் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க