பாராளுமன்றம் இன்று காலை 9.30க்கு கூடியது. வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் 18வது நாள் இன்றாகும். இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதம் இடம்பெறுகிறது.

© 2024 ITN News - Powered by ITN DIgital.