fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 09:32

சூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர்.

ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் உள்ளது. இதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளன. இவர்கள், ‘‘விஜய் சேதுபதி மீது மரியாதை வைத்து இருந்தோம். சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் அதை கெடுத்துக்கொண்டார். திருநங்கை சமூகத்துக்கு இந்த படம் அநீதி இழைத்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 09:32

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க