fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவின் கிழக்கு பகுதியில் மோடி பிரசார நடவடிக்கைகளில்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:02

இந்தியாவின் கிழக்கு பகுதியில் மோடி பிரசார நடவடிக்கைகளில்

இந்தியாவின் கிழக்கு பகுதியில் பிரதமர் நரேந்த்ர மோதி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார். கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தில் மோதியின் ஆதரவாளர்கள் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் மோதிக்கு போட்டியாக மம்தா பெனர்ஜியும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும்கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு இந்தியாவின் மேற்கு வங்களாத்தில் ஆதரவு குறைவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 11:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க