fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லங்கா சஜித்துக்கு பிணை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 15:21

லங்கா சஜித்துக்கு பிணை

நாடு கடத்தப்பட்ட லங்கா சஜித் பெரேராவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டு நீர் கொழும்பு பிரதான நீதவான் ரஜிந்த்ரா ஜயசூரிய முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

 

இதேவேளை கத்தியொன்றை காட்டி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 15:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க