எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் கிரிக்கட் போட்டி தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் நியூஸிலாந்து கிரிக்கட் சபை இத்தொடரில் விளையாடவுள்ள தனது நாட்டு அணி வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Kane Williamson (capt)
Tom Blundell
Trent Boult
Colin de Grandhomme
Lockie Ferguson
Martin Guptill
Matt Henry
Tom Latham
Colin Munro
Jimmy Neesham
Henry Nicholls
Mitchell Santner
Ish Sodhi
Tim Southee
Ross Taylor
இந்த 15 பேர் கொண்ட குழாமே விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.