fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சக்தி துறையில் செயற்திறனை மேம்படுத்துவதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 14:55

மின்சக்தி துறையில் செயற்திறனை மேம்படுத்துவதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டம்

மின்சக்தி துறையில் செயற்திறனை மேம்படுத்துவதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாற்று வழிமுறையொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தொழிநுட்ப முறையைப் பயன்படுத்தி சிறியரக நீர் சேமிப்பின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கு தேவையான உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொடவிடம் நான்கு மணிநேர வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலேயே வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 14:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க