fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மறைந்திருக்க உதவி செய்தார் என்பது உறுதி-குற்றப்புலனாய்வு திணைக்களம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 14:31

மறைந்திருக்க உதவி செய்தார் என்பது உறுதி-குற்றப்புலனாய்வு திணைக்களம்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட லெப்டினண் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி கடற்படை தலைமையகத்தில் மறைந்திருக்க பாதுகாப்பு படைகளின் பிரதானி எட்மிரல் ரவீந்திர விஜே குணவர்தன உதவி செய்தார் எனும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொளள்ப்பட்டது.

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் எட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஆகியோரின் மனைவிமார்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலங்கள் இதனை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 14:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க