Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
பொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை
By ITN News Editor
ஏப்ரல் 3, 2019 13:27
Related Articles
பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்யப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தல் விதிமுறைகளை மீறி பொருட்களை களஞ்சியப்படுத்தல் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் விசாரிக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
By ITN News Editor
ஏப்ரல் 3, 2019 13:27
வணிகம்- அனைத்தும் படிக்க
ஆய்வு- அனைத்தும் படிக்க
கட்டுரைகள்- அனைத்தும் படிக்க
நாணய மாற்று விகிதங்கள்
Country | Currency | Rate |
![]() | Dinar | 480.97 |
![]() | Dinar | 597.39 |
![]() | Riyal | 470.97 |
![]() | Riyal | 49.80 |
![]() | Riyal | 48.33 |
![]() | Dirham | 181.33 |