Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாரிய மாணிக்க கல் அகழ்வு வர்த்தகம் தொடர்பில் தகவல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 13:06

பாரிய மாணிக்க கல் அகழ்வு வர்த்தகம் தொடர்பில் தகவல்

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இடம்பெறும் பாரிய மாணிக்க கல் அகழ்வு வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வரட்சியான வானிலையினால் நீர் வற்றியுள்ள பகுதிகளில் மாணிக்க கல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு தொடர்பில் கண்டறியும் பணிகளில் விசேட அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 13:06
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க