fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பஸ் விபத்து-8 பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 12:06

பஸ் விபத்து-8 பேர் காயம்

கொஸ்லந்த பெட்டிகல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து இ.போ.சபையின் பஸஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கொஸ்லந்த மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க