fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மொழி ஆசிரியர்கள் ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை பாத்திரம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:48

மொழி ஆசிரியர்கள் ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை பாத்திரம்

மொழி ஆசிரியர்கள் ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் , சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டத்தின் கீழ் ஆயிரம் பேர் இணைத்துகொள்ளப்படுவர். கட்டம் கட்டமாக மேலும் மொழி ஆசிரியர்களை சேவையில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த ஆசிரியர்களை கல்வி அமைச்சில் சேவையில் ஈடுபடுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க