fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரின் வேண்டுகோள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:39

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரின் வேண்டுகோள்

பாராளுமன்றத்தின் பெருமைக்கும், கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் சபைக்குள் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாமென சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில் தான் கவலையடைவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

வாத, பிரதிவாதங்களில் தமது எதிர்ப்புகளை வெளியிடும் போது அது நல்லொழுக்கமுடையதாகவும், முன்மாதிரியானதாகவும் இருக்கவேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க