fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

7 போக்குவரத்து குற்றங்களுக்காக அபராத தொகையை 25000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வெளியீடு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:40

7 போக்குவரத்து குற்றங்களுக்காக அபராத தொகையை 25000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வெளியீடு

7 போக்குவரத்து குற்றங்களுக்காக அபாரத தொகை 25000வாக அதிகரிக்கும் வாத்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் வாகன அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், செல்லுபடியாகும் வாகன காப்புறுதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்துதல், அதி வேகமாக வாகனத்தை செலுத்துதல், இடது பக்கமாக வாகனத்தில் முந்திச்செல்லுதல், வாகன அனுமதிப்பத்திரமில்லாதவர்களை சேவைக்கு அமர்த்துதல், ரயில் வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல், போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்திக்கொண்டு வாகனம் செலுத்துதல்

மேற்படியான 7 போக்குவரத்து குற்றங்களுக்காக அபராத தொகை 25000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க