fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 11 இளைஞர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:37

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 11 இளைஞர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் களப்பு பிரதேசத்தை அண்மித்த பகுதியில் அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகில் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க