fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜமால் கஷோகியின் பிள்ளைகளுக்கு சவூதி அரசு உதவி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:29

ஜமால் கஷோகியின் பிள்ளைகளுக்கு சவூதி அரசு உதவி

துருக்கியின் ஸ்தான்புல் நகரில் சவுதி அரேபிய தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் பிள்ளைகளுக்கு வீடொன்றையும் நஷ்டயீட்டு கொடுப்பனவொன்றையும் வழங்க சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாதமொன்றிற்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர வீதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo