fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய செய்மதியின் பாகங்கள் விண்வெளி வீரர்களுக்கு அச்சுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:26

இந்திய செய்மதியின் பாகங்கள் விண்வெளி வீரர்களுக்கு அச்சுறுத்தல்

இந்தியா விண்ணில் ஏவிய செய்மதியை ஏவுகணை தாக்குதலினால் அழித்ததன் காரணமாக புவியின் சுற்றுப்பாதையில் அதன் பாகங்கள் சிதறியமை, விண்வெளி வீரர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகுமென நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 400 பாகங்கள் பூமியின் சுற்றுப்பாதையில் சிதறியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

விண்வெளியில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விண்வெளி வீரர்களுக்கு இது பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.

மிஷன் சக்தி நிகழ்ச்சி திட்டத்தின் நடவடிக்கையாக செய்மதியொன்றை ஏவுகணை மூலம் அழிப்பதன் ஊடாக இந்தியா விண்வெளி நடவடிக்கைகளில் பலம் பொருந்திய நாடாக மாறுமென இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo