fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுசுடன் இருந்த மேலும் இருவர் டுபாயிலிருந்து நாடுகடத்தல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 13:40

மதுசுடன் இருந்த மேலும் இருவர் டுபாயிலிருந்து நாடுகடத்தல்

மாகந்துரே மதூஷ் எனும் பாதாள உலக உறுப்பினருடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இன்று அதிகாலை யு.எல். 226 எனும் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொஹமட் சித்தீக் மொஹமட் சியாம் மற்றும் வீரசிங்ஹகே லங்கா ரஜித்த பெரேரா ஆகிய இருவருமே இவ்வாறு நாடுகடத்தட்டப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 13:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க