fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 10:32

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்த் திரைப்பட உலகில் காலத்தால் அழியாத தடம் பதித்த திரைப்படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் ஆவார்

முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற அற்புதமான திரைப்படங்களை இயக்கிய மகேந்திரன், நடிகர் ரஜினிகாந்தை ஒரு மிகச்சிறந்த நடிகராகத் தனது திரைப்படங்களில் வெளிக்கொண்டுவந்தார். அண்மைக்காலத்தில் மகேந்திரன் தெறி, பேட்டை போன்ற படங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 10:32

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க