fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திமுத் கருணாரத்ன பிணையில் விடுவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 16:45

திமுத் கருணாரத்ன பிணையில் விடுவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது சாரதி அனுமதிப்பத்திரமும் தற்காலிகமாக நீதிமன்றத்தினால் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

பொரளை கிங்சி வீதி ஹோட்டன் பகுதியில் வைத்து அவரின் ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்தார். இந்நிலையில் இன்றையதினம் அவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 16:45

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க