fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ.பீ.எல். தொடர்-13 ஆவது சமர்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 17:41

ஐ.பீ.எல். தொடர்-13 ஆவது சமர்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பீ.எல்.தொடரின் 13ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டி சண்டிகாரில் நடைபெறும்.

இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 17:41

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க