fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துருக்கி தேர்தலில் அந்நாட்டு ஆளும்கட்சி பின்னடைவு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 15:01

துருக்கி  தேர்தலில் அந்நாட்டு ஆளும்கட்சி பின்னடைவு

துருக்கியில் இடம்பெற்ற உள்ளுர் தேர்தலில் அந்நாட்டு ஆளும்கட்சி பலவீனமடைந்துள்ளது. துருக்கி ஜனாதிபதி தையுப் எர்டோகனின் கட்சி தலைநகர் அன்காரவில் வெற்றியை பதிவுசெய்ய தவறியுள்ளது. ஸ்தான்புல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எதிர்கட்சி வெற்றிபெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தம்மிடமுள்ள குறைபாடுகள் காரணமாகவே பலவீனமடைந்துள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. அதனை சரி செய்வது தமது கடமையெனவும் ஆளும்தரப்பு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுக்கு மத்தியில் இடம்பெற்ற தேர்தல் அந்நாட்டு தலைமைத்துவத்தில் மக்கள் மாற்றத்தை காண விரும்புதை புலப்படுத்தியுள்ளது. இதேவேளை உள்ளுர் தேர்தல் வாக்கெடுப்பில் 57 மில்லியன் மக்கள் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க