fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 10:33

இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

சுரங்க இடிந்து விழ்த்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி நபரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இரத்னபுரி அயகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

41 வயதான குறித்த நபர் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே சுரங்க இடிந்து வீழ்ந்துள்ளது.

அயகம சிங்களகொட பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 10:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க