Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆயுதங்களுடன் இளைஞரொருவர் கைது

shukrymjm
By shukrymjm ஏப்ரல் 1, 2019 10:11

ஆயுதங்களுடன் இளைஞரொருவர் கைது

ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் ஏறாவூர்-மொரக்கொட்டாஞ்சேனையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கலடியை சேர்ந்த குறித்த 25 வயதான இளைஞர்கரிடமிருந்து 80 மில்லி கிராம் ஹெரோயினும் டி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 9 ரவைகளும் அதேபோல கைக்குண்டொன்றும் 3 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

shukrymjm
By shukrymjm ஏப்ரல் 1, 2019 10:11
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க