ஆசிய அபிவிருத்தி வங்கி 8 திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி 0
இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க தயாராகவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுக பிரவேச அதிவேக வீதி அபிவிருத்தி திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கென 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும். ரயில் சேவையை முறையாக முன்னெடுப்பதற்கு பழைய சமிக்ஞைமுறை பிரவேச பத்திர முறைகளை நவீனமயப்படுத்துவதற்கு அடுத்த