fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உக்ரேனில் ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:58

உக்ரேனில் ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

உக்ரேனில் ஜனாதிபதி தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்ட வாக்கு பதிகள் இன்றையதினம் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் தற்போதய தலைவர் பெட்ரோ பொரஷென்கோவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யும் எதிர்பார்ப்பை மாற்றி, வேட்பாளாரான வெலோட் மீர் செலின் சிக்கி முன்னிலையிலுள்ளதாக உக்ரேன் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்றில் நூற்றுக்கு 50 வீத வாக்குகளை வேட்பாளர்கள் பெறவிட்டால் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இடம்பெறும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ம் திகதி இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை நடத்த தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க