fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சுஷானா தெரிவு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:51

ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சுஷானா தெரிவு

ஸ்லோவாக்கியாவில் பெண் ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேட்பாளராக களமிறங்கிய சுஷானா கெப்புட்டோவா தேர்தல் காலப்பகுதியில் பிரபலமாக பேசப்பட்டார். அவர் இதற்கு முன்னர் அரசியல் அனுபவங்கள் ஏதுமற்ற பெண்ணாக காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் பிரபல அரசியல் பின்புலத்தைக் கொண்ட அரச துறையின் வேட்பாளர் ஒருவரை தோற்கடித்து அவர் வெற்றிபெற்றுள்ளமை விசேட அம்சமென சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo