fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:22

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கற்பிட்டி கடற்பகுதியில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர்.

இதன்போது 2 டிங்கி படகுகள் , தடைசெய்யப்பட்ட இரு வலைகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 40 கிலோகிராம் மீன்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் அடுத்த கட்ட சட்டநடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்பிடி விசாரணை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க