Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருதொகை பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:23

ஒருதொகை பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது

ஒருதொகை பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 570 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமத்திய கடற்படை அதிகாரிகள் தலைமன்னார் பகுதியில் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

பீடி இலைகளைக் கொண்ட 13 பொதிகள் கடற்படையினர் வசம் கொண்டுவரப்பட்டுள்ளது. அவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:23
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க