fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:22

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி முதல் மாத்தறையிலிருந்து, பெலிஅத்த வரையான விசேட ரயில் சேவையை ஆரம்பமாகும்.

தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன்கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட மேலுமொரு ரயில் என்ஜினும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக ரயில்வே பொதுமுகமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 16:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க