fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 15:37

வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சான்றுகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் பத்தரமுல்லை சுஹுருபாய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 15:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க