fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய உணவு பாதுகாப்பு வாரம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 15:34

தேசிய உணவு பாதுகாப்பு வாரம்

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் நாளை முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான உணவை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் பொதுமக்களை தெளிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பற்ற உணவு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 7 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுமென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க