fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிபொருள் கப்பலொன்றை கடத்த முயற்சித்த மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 15:15

எரிபொருள் கப்பலொன்றை கடத்த முயற்சித்த மூவர் கைது

எரிபொருள் கப்பலொன்றை கடத்த முயற்சித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் மூவர் மோல்ட்டாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டு சட்டத்திற்கமைய பயங்கரவாத செயற்பாட்டு குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

19 மற்றும் 16 வயதான சந்தேக நபர்களான இருவர் கினியா நாட்டை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. மற்றைய நபர் 19 வயதான அயிவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்தவரென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மோல்ட்டா செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 15:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க