fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கஞ்சிப்பானை இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணைகள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2019 14:59

கஞ்சிப்பானை இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணைகள்

கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பாதாள உலக தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் 3 மனித படுகொலைகள் மற்றும் 15 பேரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான குற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். அவர் மாலை தீவுக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பொலிசார் அவரை கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2019 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க