இன்றைய தினமும் தினம் வெப்பமான வானிலை
Related Articles
வடமேல் மாகாணத்திலும் மன்னார், கம்பஹா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.