fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விசாரணைகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2019 10:47

விசாரணைகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி ஊடகங்கள் முன்னிலையில் அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2019 10:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க