கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளையதினம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை காலை 9 மணி முதல் நாளை மறுதினம் காலை 9 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்கும். அத்தியவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியால நீர்வெட்டு
படிக்க 0 நிமிடங்கள்