fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2019 09:52

சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலக்னா திஸீவரி முதலிடத்தை பெற்றுள்ளார்.

மூன்று மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். வி;ஷாகா மகளிர் கல்லூரியின் மாணவி சவிதி ஹன்சதி , கம்பஹா ரத்னாவெளி வித்தியாலயத்தின் மாணவி சஞ்சனி திலேகா மற்றும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிந்தி ரெபேகா ஆகியோர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். இதேவேளை முதல் 10 இடங்களுக்குள் தமிழ் மொழி மூல மாணவர்கள் எவரும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2019 09:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo