நடைபெற்று வரும் ஐ.பீ.எல்.தொடரின் 7ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் ரோயல் செலஞ்சஸ் பெங்களூர் மற்றும் மும்மை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை நேற்று இடம்பெற்ற 6ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 28 ஓட்டங்களினால் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.