fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயிலில் மோதுண்டதால் இளைஞர் பலி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 15:28

ரயிலில் மோதுண்டதால் இளைஞர் பலி

ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியான சம்பவமொன்று அநுராதபுரம் – தம்வெல்விஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது.நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணம் செய்த ரயிலில் குறித்த இளைஞர் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 15:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க