fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை மன்றக் கல்லூரியை பொது பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 11:11

இலங்கை மன்றக் கல்லூரியை பொது பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

இலங்கை மன்றக் கல்லூரியை பொது பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் காலங்களில் கல்வி தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மன்றக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி சமன் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் 50 வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு மற்றும் அறிவை வழங்கும் வகையிலான ஊடக அமர்வுகளும், புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 11:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க