fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய தொழில்நுட்பத்திற்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 11:00

புதிய தொழில்நுட்பத்திற்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்

புதிய தொழில்நுட்பத்திற்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவது தற்போதைய அரசாங்கத்தின் முதற்கட்ட எதிர்பார்ப்பு என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கென பல சந்தர்ப்பங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உச்சகட்ட பயனை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் பரம்பரை வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் பரம்பரை வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் பல இன்று இடம்பெறுகின்றன. மரக்கன்று நடுதல் வேலைத்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரவல புதிய நகரத்தை கேந்திரமாக கொண்டு மரக்கன்று நடும் நிகழ்வு இடம்பெறும். அத்துடன் சிரமதான பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 11:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க